30 வகை எடை குறைப்பு உணவுகள்

ன்றைய சூழ்நிலையில் இயந்திரங்களின் பெருக்கத்தால் உடல் உழைப்பு குறைந்துவருகிறது. இதன் விளைவாக `ஒபிசிட்டி’ எனும் உடல் பருமன் அனைத்து வயதினரையும் தாக்குகிறது. உடல்பருமனில் இருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க... சத்துமிக்க, அதேசமயம் குறைந்த கலோரிகள்கொண்ட உணவு வகைகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இதைக் கருத்தில்கொண்டு, ஓசூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் எஸ்.சாந்தி எடை குறைப்பு உணவு வகைகளை இங்கே வழங்குகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick