மீனின் கனவுகள்!

பெண் ஓவியம் வரவணை செந்தில், படங்கள்: வீ.நாகமணி

சென்னை லலித்கலா அகாடமியில், ஓவியக் காட்சிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் இருக்கும். அதில் ஸ்பெஷலான ஒன்றாக, கும்பகோணம் ஓவியக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 24 பேர் தங்களின் 70 ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர். இந்த 24 பேரில் 9 பேர் பெண்கள்.  ஓவியக்காட்சி வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இருந்த ஓவியப் பெண்களைச் சந்தித்தோம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick