எந்தக் காய்கறி, பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது?

அறிந்துகொள்வோம் துரை.நாகராஜன்

ரு பொருளைப் பதப்படுத்தி, பாதுகாத்து நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஃப்ரிட்ஜ். ஆனால், காய்கறிகள், பழங்கள், சாக்லேட், பீட்சா என எல்லாவற்றையுமே  ஃப்ரிட்ஜுக்குள் அடக்கிவிடுகிறோம். ஃப்ரிட்ஜுக்குள் இடமிருக்கிறது என்பதற்காக இருக்கும் பொருள்களையெல்லாம் அடுக்கிவிடுவது நல்லதல்ல. பலருக்கு இதுபற்றிய விழிப்பு உணர்வு இருப்பதில்லை. பொருள்களை எத்தனை நாள்கள் வைத்திருக்கலாம் என்பதை அறியாமல் அந்தப் பொருளையும் கெடுத்து, உடல்நலனையும் பாழாக்கிக் கொள்கிறோம். ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருள்கள் பல உள்ளன. அவற்றை அறிவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick