வாசகிகள் கைமணம் - சிம்பிள் ஸ்வீட்... ஹெல்த்தி காரம்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200படங்கள்: சொ.பாலசுப்ரமணியம்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் சமையல் கலைஞர் தீபா பாலச்சந்தர்

கார்ன் அல்வா

தேவையானவை: சோள முத்துகள் - ஒரு கப், பால் - அரை லிட்டர், கசகசா - 2 டீஸ்பூன், சர்க்கரை - 2 கப், முந்திரி, பாதாம் - தலா 10, நெய் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick