‘கேக்’ கில்லாடி!

ஸ்டார்சனா

“என் அம்மா, அப்பா இருவருமே சினிமாவில்தான் இருக்கிறார்கள். தாத்தா பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார். அதனால் சினிமா பின்னணியோடுதான் வளர்ந்தேன். என் காஸ்டீம் டிசைனர் என் அம்மாதான். அப்பா விநியோகஸ்தராக இருக்கிறார். இதோ விஜய் சேதுபதியுடன் ‘ஜூங்கா’ படத்தின் ஷூட்டிங். ஸோ, நான் செம ஹாப்பியாக இருக்கிறேன். தமிழில் என்னை அறிமுகம் செய்தது `வனமகன்’ படம். என்னுடைய முதல் தெலுங்குப் படத்தின் டப்பிங் சென்றுகொண்டிருக்கும் போது டைரக்டர் விஜய் சார் என் போட்டோஸ் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணினார். கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. என்னுடைய டான்ஸ் திறமையை வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தியதே ‘வனமகன்’ படம்தான். அந்தப் படத்தில் நடித்தது எனக்கு நல்ல பெயரைக்கொடுத்தது. அதற்காக விஜய் சாருக்கு ஒரு மிகப்பெரிய நன்றி சொல்லியே ஆகணும்...’’ எனப் படபடவெனப் பேசும் வண்ணத்துப்பூச்சி சயீஷாவோடு ஒரு ஜாலி டாக்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick