கண்ணீருக்கோ கவலைகளுக்கோ இடமில்லை! | Prathima Rao: International Wheelchair Tennis Player - Aval Vikatan | அவள் விகடன்

கண்ணீருக்கோ கவலைகளுக்கோ இடமில்லை!

தடைகளைத் தகர்த்தெறியும் தாரகைஆர்.வைதேகி - படம் : விநாயக் ராம்

பிரத்திமா ராவ் மாற்றுத்திறனாளி மட்டுமல்ல... மாற்றங்களை விதைத்திருக்கிற திறனாளி. போலியோ பாதிப்பு, சிங்கிள் பேரன்ட், பொருளாதாரச் சுமை எனத் தன் முன் நின்ற அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றியைத் தொட்டவர். மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் டென்னிஸ் விளையாட்டில் தனி முத்திரையைப் பதித்துவரும் பிரத்திமா ராவின் உலகில் கண்ணீருக்கோ, கவலைகளுக்கோ இடமில்லை. எப்போதும் மாறாத புன்னகையே அவரின் அடையாளம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick