“12 வயதில் புரட்சிப்படையில் சேர்ந்தேன்!” | Indian Freedom Fighter Ganthimathi - Aval Vikatan | அவள் விகடன்

“12 வயதில் புரட்சிப்படையில் சேர்ந்தேன்!”

காந்திமதி பாட்டியின் பாலசேனை அனுபவங்கள் நேதாஜியின் வீராங்கனைகள் - 2   இரா.மோகன் - படங்கள்: உ.பாண்டி

``என் பேரப்பிள்ளைகளுடன் படிப்பவர்கள் வீட்டுக்கு வரும் போது, ‘பாட்டி, இவன் பெரிய போராளி தெரியுமா?’ என்று பேசிக்கொள்வார்கள். `எந்தப் போராட்டத்துக்குச் சென்றீர்கள்?' என்று கேட்டால், ஏதோ கம்ப்யூட்டரில் எழுதிப் போராட்டம் செய்வதாகச் சொல்வார்கள்.

கண்மணிகளே... போராட்டம் என்பது ஒரு குழு உணர்வு. வீதியில் இறங்கி கைகள் கோத்து நின்று பாருங்கள். அதன் வீரியம் அப்போதுதான் புரியும். பலனும் அப்போதுதான் கிடைக்கும் என்று சொல்லுவேன்’’ - குரல் நடுங்கினாலும் கம்பீரமாகப் பேசுகிறார் காந்திமதிபாய் பாட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick