வாசகிகள் கைமணம் - சத்தான சத்தல்லவா!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் சமையல் கலைஞர் தீபா பாலச்சந்தர்

உளுந்து உருண்டை

தேவையானவை: தோலுடன்கூடிய கறுப்பு உளுத்தம்பருப்பு - அரை கப், வெள்ளை உளுத்தம்பருப்பு - அரை கப், வெல்லம் - ஒன்றரை கப், நெய் - 50 மில்லி, பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick