அனுபவங்கள் பேசுகின்றன!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200 ஓவியம்: ராமமூர்த்தி

நடத்துநரின் புத்திசாலித்தனம்!

மீபத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்குத் தனியார் பேருந்தில் இரவு நேரத்தில் பயணம் செய்தேன். நள்ளிரவில் ஓர் ஊரில் இயற்கை உபாதையைக் கழிப்பதற் காகப் பேருந்து நிறுத்தப்பட்டது. அரைத் தூக்கத்தோடு இறங்கினோம். அப்போது பேருந்தின் நடத்துநர் எங்களிடம் ஆளுக்கொரு சிறு அட்டையைத் தந்து திரும்பி வரும்போது கொடுக்கச் சொன்னார். அவசரம் காரணமாக, அந்த அட்டை எதற்கென்று தெரியாமலேயே வாங்கிச் சென்றோம்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick