என் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

னக்கு 26 வயதாகிறது. இரண்டு சகோதரிகள். நான் ஒருவரைக் காதலித்தேன். பெற்றோர் சம்மத்துடனேயே திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில், எங்கள் வாழ்க்கை சந்தோஷமாகச் சென்றது. ஆனால், நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்கும் கணவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஒருகட்டத்தில் ‘உன்னோடு வாழ்வதற்கு எனக்கு விருப்பமில்லை’ என்று கூறி பிரிந்து விட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick