ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25 | Jayalalithaa Biography Series - Aval Vikatan | அவள் விகடன்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வாழ்க்கை எனும் போர்க்களம்எஸ்.கிருபாகரன்

கொஞ்சம் கொஞ்சமாகத் தாயின் நினைவிலிருந்து மீண்டு, சினிமாவில் திரும்பவும் பிஸியானார் ஜெயலலிதா.

1972-ம் ஆண்டு ‘கங்கா கெளரி’ படத்துக்காக மைசூர் சென்றிருந்த நேரத்தில், ‘நான் மைசூரில் பிறந்திருந்தாலும் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவள். என் தாய்மொழி தமிழ். நான் ஒரு தமிழச்சி’ என்று ஒரு பத்திரிகைக்குப் பேட்டி யளித்திருந்தார். இது அங்குள்ள கன்னட மொழி உணர்வாளர்களை உசுப்பியது. படப்பிடிப்பு நடந்துவந்த பிரீமியர் ஸ்டுடியோவை நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் முற்றுகையிட்டுத் தகராறில் ஈடுபட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick