இதய நோயாளிகளுக்கு ஏற்ற திராட்சை! | Health Benefits of Vitis vinifera Grape - Aval Vikatan | அவள் விகடன்

இதய நோயாளிகளுக்கு ஏற்ற திராட்சை!

வைத்தியம் எம்.மரிய பெல்சின்

திராட்சை... ‘Vitis vinifera’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட திராட்சையை,  கொடி முந்திரி என்றும் சொல்வார்கள்.  உலகில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, விதையில்லா திராட்சை போன்றவையே பெரும்பாலும் நம் பகுதியில் கிடைக்கின்றன. மொராக்கோ, போர்ச்சுக்கல், ஜெர்மனி, ஈரான், மத்திய ஐரோப்பா, ஆசியா பகுதிகளே ஆரம்பத்தில் திராட்சையை உணவுப் பொருளாகப் பயன்படுத்தத் தொடங்கின. இன்று உலகம் முழுக்கவே திராட்சைப் பிரியர்கள் அதிகரித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick