ஜோ என்ன சொன்னாங்க, தெரியுமா? | Magalir mattum Nivedita Satish interview - Aval Vikatan | அவள் விகடன்

ஜோ என்ன சொன்னாங்க, தெரியுமா?

குட்டி சரண்யா ஆர்.வைதேகி

சுப்பு கேரக்டருக்கும் தனக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லை என்கிற மாதிரி செம ஸ்டைலாக இருக்கிறார் நிவேதிதா சதீஷ்... ‘மகளிர் மட்டும்’ படத்தில் ஜூனியர் சரண்யா.

எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரியில் விஸ்காம் படிக்கிற நிவி, காலேஜ் பக்கம் போய் ரொம்ப நாளாச்சு என்கிறார்.

`` ‘மகளிர் மட்டும்’ படத்துக்குப் பிறகு இப்போ விக்ரம் கே.குமாரோட டைரக் ஷன்ல ஒரு தெலுங்குப் படம் பண்ணிட்டிருக்கேன். பிசியா இருக்கிறதால காலேஜ் போக முடியலை. நிஜமா அதுதான் காரணம்...’’ - சத்தியம் செய்கிறவருக்கு கிளாஸை கட் அடிப்பதொன்றும் புதிதல்லவாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick