கலம்கரி - ஒரு வண்ணப் பயணம்! | Sangeetha kalamkari traditional Sarees Designer - Aval Vikatan | அவள் விகடன்

கலம்கரி - ஒரு வண்ணப் பயணம்!

யாழ் ஸ்ரீதேவி

கலம்கரி... ஆந்திராவின் பழைமையான கலை வடிவம். முகலாயர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்களின் ஆதரவில் வளர்ந்த அழகு ஆர்ட்!

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டணம் நகரின் அருகில் உள்ள பெத்தென்னா... கலம்கரியின் பிறப்பிடம். குர்தா தொடங்கி, பிளவுஸ், அனார்கலி, லெஹங்கா, துப்பட்டா, கைப்பை என அனைத்திலும் ஃபேஷன் மெட்டீரியலாகியிருக்கிறது கலம்கரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick