“வாழ்க்கை கற்றுத்தருவதை வார்த்தைகளாக எழுதுகிறேன்!”

எழுத்தாளர் அன்விதா பாஜ்பாய் ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

ன்விதா பாஜ்பாய்... மனித மன ஆராய்ச்சியாளர், வணிகத்தில் தொழில்நுட்பங்களைப் புகுத்தி வெற்றிகண்டவர், தொழிலதிபர், எழுத்தாளர், பேச்சாளர் என நீண்டுகொண்டே போகிறது இவருக்கான அடையாளம். ‘`வாழ்க்கை எனக்குக் கற்றுத்தருவதை வார்த்தைகளாக எழுதுகிறேன்’’ என்கிற அவர், `லைஃப், ஆட்ஸ் அண்ட் எண்ட்ஸ்’ (Life, Odds and Ends), ‘டர்னிங் பாயின்ட்ஸ் ஆஃப் அன்காமன் பியூப்பிள் (Turning Points of Uncommon People), `ஐ ஃபீல்... ஐ திங்க்’ (I Feel... I Think) ஆகிய மூன்று  நூல்களின் ஆசிரியர். பெங்களூரில் வசிக்கிற அன்விதாவிடம் பேசினோம்...   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick