ஆர்வம் திறமை வாய்ப்பு - ‘ஆர்ஜே’ ஆக்கும் மூன்று மந்திரங்கள்! | Rj Kanamani's interview with other succesful women - Aval Vikatan | அவள் விகடன்

ஆர்வம் திறமை வாய்ப்பு - ‘ஆர்ஜே’ ஆக்கும் மூன்று மந்திரங்கள்!

RJ கண்மணி அன்போடு...படங்கள்: வீ.நாகமணி

`ரேடியோ மிர்ச்சி'யில் தனது இனிய குரலில் கலங்கடிக்கிற தேவா, பத்தாண்டுகளுக்கும் மேலாக `வாய்ஸ் ஓவர்' பயணத்தில் தனிமுத்திரை பதித்தவர். சென்னை மெட்ரோ டிரெய்னில் உங்களோடு பயணிப்பதும் தேவாவின் ‘ஜில்’ குரலே! ரேடியோ, விளம்பரம் எனக் காற்றலையில் தனது சாம்ராஜ்யத்தைத் தக்கவைத்திருக்கும் தேவா, `பாகுபலி'க்கு பின் இன்னும் பிரபலம். ஆம், தேவசேனாவின் பெயரில் இருந்து தெறித்து விழுந்த துண்டு நிலவாக தேவா. `ஆர்ஜே' கண்மணியுடனான உரையாடலில் இருந்து இனி உங்களோடு தேவா...  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick