சூர்யாவுக்கு ஹீரோயின் ஆவதே லட்சியம் - ஜில்லுனு ஒரு காதல் பார்ட் டூ!

சாஹா - படம் நன்றி: ஜேடி-ஜெர்ரி

‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா  - ஜோதிகாவின் க்யூட் குழந்தை. ‘எந்திரன்’ படத்தில் ஸ்மார்ட்டான ஸ்கூல் ஸ்டூடன்ட். ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் டீன்ஏஜ் தங்கச்சி. இன்று சூர்யா முதல் ரஜினி வரை அனைவருடனும் டூயட் பாடத் தயாராக இருக்கும் ஹீரோயின்!

ஏற்கெனவே தெலுங்கில் ஹீரோயின் புரமோஷன் பெற்றுவிட்ட ஷ்ரியா ஷர்மா, அடுத்து தமிழுக்காக வெயிட்டிங். ‘நானும் ஹீரோயின்தான்’ என்று அதிரடியாக அறிவிக்கவே ‘போத்தீஸ் விளம்பர’த்தில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஷ்ரியா. இவர் முகத்தில் மட்டுமில்லை, பேச்சிலும் குழந்தைத்தனம் மிச்சமிருக்கிறது. கடந்த காலம் டு நிகழ்காலம்... நடந்தது என்ன என்கிற ஷ்ரியாவின் விவரிப்பு அழகான குறும்படம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick