பியூட்டி - தினம் தினம் அழகின் அழகே!

பொன்.விமலா

ன்னதான் அழகுக்காக அதிகம் மெனக்கெட்டாலும் சில நேரங்களில் ‘இந்தப் புருவம் ரொம்ப மெல்லியதா இருக்கே... இந்த உதடுகள் எப்பவும் வறண்டு இருக்கே’ என ஏதாவது ஒரு விஷயத்தில் குறைப்பட்டுக்கொண்டே இருப்போம்.

பியூட்டி பார்லருக்குச் சென்றாலும் புருவங்களைத் திருத்துவது, ஃபேஷியல் செய்வது என அந்த நேரத்துக்கான பியூட்டி சர்வீஸ்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, மற்ற விஷயங்களை மறந்து விடுகிறோம். அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் தினமும் கொஞ்சம் நேரம் செலவிட்டாலே போதும்... உச்சி முதல் உள்ளங்கால் வரை நம் உடலைச் சிறப்பாகப் பராமரிக்க முடியும். நம் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருள்களைக்கொண்டு அழகில் மிளிரும் வகையிலான பிரத்யேக அழகுக் குறிப்புகளை வழங்குகிறார், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி. அழகு அள்ளட்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick