சிறுதானிய சூர்மா லட்டு!

லக்ஷ்மி வெங்கடேஷ்

தேவையானவை:

சிறுதானிய மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பொடித்த வெல்லம் - கால் கப், பாதாம் - 50  கிராம் (பொடியாக நறுக்கவும்), ஏலக்காய்  -  4  (தூளாக்கவும்), நெய்  -  தேவையான அளவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick