டிப்ஸ்... டிப்ஸ்...

பூரிக்கு மாவு பிசையும்போது சிறிதளவு பிரெட் துண்டுகளை நீரில் நனைத்துச் சேர்த்துப் பூரி செய்தால் கரகரவென இருக்கும்... சுவையும் சூப்பர்!

- எஸ்.சாதிக் பாஷா, நெய்வேலி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick