பெண்Money - டேர்ம் பிளானில் முதிர்வுத் தொகை கிடைக்குமா? | Things To Know Before Opting For Term Insurance - Aval Vikatan | அவள் விகடன்

பெண்Money - டேர்ம் பிளானில் முதிர்வுத் தொகை கிடைக்குமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சேனா சரவணன்

டந்த இதழில் ஆயுள் காப்பீட்டில் (லைஃப் இன்ஷூரன்ஸ்) டேர்ம் பிளான் எடுத்தால், ரூ.1 கோடி கவரேஜுக்குப் பத்தாயிரம் ரூபாய்தான் ஆண்டு பிரீமியம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த பாலிசியில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்றால் இறுதியில் முதிர்வுத் தொகை ஏதாவது கிடைக்குமா? எண்டோவ்மென்ட் பிளானைவிட டேர்ம் பிளான் எடுப்பது உண்மையில் லாபகரமாக இருக்குமா? இப்படி அவள் விகடன் வாசகிகளில் பலர் கடிதம், போன், இ-மெயில் மூலம் கேட்டிருந்தார்கள். அவர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தக் கட்டுரை அமைகிறது.

பெரும்பாலோர் ஆயுள் காப்பீடு பாலிசியை முதலீட்டுத் திட்டமாகப் பார்க்கிறார்கள். மேலும், ஏஜென்ட்களும் இத்தனை வருடங்களில் இவ்வளவு தொகை கிடைக்கும் எனச் சொல்லியே எண்டோவ்மென்ட் பாலிசியை விற்கிறார்கள். முதலீட்டுக்கும் காப்பீட்டுக்கும் வேறுபாடு நம்மில் பலருக்குத் தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick