எனக்குச் சாதாரண லைஃப்பே போதும்! | Interview with Actress Oviya - Aval Vikatan | அவள் விகடன்

எனக்குச் சாதாரண லைஃப்பே போதும்!

ஓவியா ஓப்பன் டாக்ஆர்.வைதேகி, படங்கள்: கே.ராஜசேகரன்

டெங்குவைக் கூடக் கட்டுப்படுத்திவிடலாம் போலிருக்கிறது. ஓவியா ஃபீவருக்கு ஓய்வே இல்லை... ஓவியா ஆர்மிக்கும் ஓய்வே இல்லை.

‘எனக்கு மட்டும் அதிகாரமிருந்தால், உயிரெழுத்து களில் உன் பெயரின் தொடக்க எழுத்தை முதல் எழுத்தாக்குவேன்...’ என்பதில் தொடங்கி, `ஓவியா ஆர்மியில் இல்லாதவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்' என்பது வரை சமூக வலைதளங்களில் ஓவியாயணம் கொஞ்சம் ஓவர்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick