வாழ்வை மாற்றிய புத்தகம் - நயன்தாரா தந்த நம்பிக்கை!

சாஹா, படங்கள்: ப.சரவணகுமார்

``மிகச் சிறந்ததை மட்டுமே தேடிப் பெறு.

உன்னிடத்திலும் நீ செய்யும் செயல்களிலும் நம்பிக்கை கொள்.

உன் இலக்குகளை அடையும் ஆற்றலை வளர்த்துக் கொள்.

கவலைப்படுகிற வழக்கத்தைக் கைவிட்டு, அமைதிக்குப் பழகு.

தனிப்பட்ட வாழ்விலும் மற்றும் தொழில்ரீதியிலும் உறவுகளை மேம்படுத்திக்கொள்.

சூழல்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உனக்குண்டு என நினைத்துக்கொள்.

உன்னிடத்தில் இரக்கம்கொள்.


இப்படி, இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு பத்தியும் பாசிட்டிவிட்டி பேசும். `அடிப்படையில் ரொம்பவே நெகட்டிவிட்டி உள்ள ஒரு மனுஷி நீ. அது தவறு, மாற்றிக்கொள்!’ என எத்தனையோ பேர் எனக்கு அட்வைஸ் செய்தும், என்னால் அந்தக் குணத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. இன்று வரையிலும் நான் அப்படித்தான் என நம்பிக்கொண்டிருக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick