டிப்ஸ்... டிப்ஸ்...

வீட்டில் செய்த இடியாப்பம் மிகுந்துவிட்டால், அதை ஒரு துணியில் பரப்பி வெயிலில் நன்கு உலர வைத்து, தேவைப்படும்போது எண்ணெயில் பொரிக்கலாம். இந்த நொறுக்குத்தீனியை குட்டீஸ் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

- ஹெச்.சுல்தானா, கீழக்கரை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick