பெண்Money - பி.எஃப் Vs பி.பி.எஃப் - மாதச் சம்பளக்காரர்களுக்கு எது பெஸ்ட்?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சேனா சரவணன்

டந்த இதழில், `பிராவிடென்ட் ஃபண்டுக்கு (பி.எஃப்) 8.35%, பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்டுக்கு (பி.பி.எஃப்) 7.8% வட்டி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த வட்டி வித்தியாசம் ஏன், மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு எது பெஸ்ட்?' எனப் பல வாசகிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
   
நாட்டு மக்களுக்கு, அவர்களின் ஓய்வுக்காலத்தில் சமூகப் பாதுகாப்பு (social security) அளிக்க வேண்டியது, அரசின் கடமை. ஆனால்,  இந்தியாவில் அந்த நிலை இல்லை.  எனவே, பணியாளர்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப்-க்கு அதிக வட்டி அளிக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick