இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி! | Interview with zee tamil singer Varsha - Aval Vikatan | அவள் விகடன்

இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!

அன்பு... ஆசைகு.ஆனந்தராஜ் - படம் : சொ.பாலசுப்ரமணியன்

‘கண்ணு மணியே வர்ஷா பொண்ணே கலக்கிப்புட்டே நீ. சொக்க வைக்கும் பாட்டுப்பாடி மயக்கிப்புட்டே நீ. ஆட்டம்போடு... வேட்டப்போடு... சந்தோஷமே ‘சரிகமப’. இது... `கோல்டன் பர்ஃபார்மென்ஸ்’ என பெஸ்ட் பர்ஃபார்மருக்கான பாராட்டுகளுடன் வாரம்தோறும் கலக்கிவருகிறார் வர்ஷா. ஜீ தமிழ் சேனல் ‘சரிகமப’ இசை நிகழ்ச்சியின் போட்டியாளர். இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு முதல் இப்போது முடிந்திருக்கும் 18-வது எபிசோடு வரை ‘கோல்டன் பர்ஃபார்மென்ஸ்’ வாங்கிய ஒரே போட்டியாளராகப் புகழ்பெற்றிருக்கிறார். இன்னும் சில வாரங்களில் நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் பிஸியாக இருந்தவரின் லைவ் ரிலே இது...    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick