“நான் கத்துக்கிட்டதுலயே மிகச் சிறந்த பாடம்... அன்பின் ஆற்றல்!”

ஹேமா சுபாஷ்உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்சாஹா

லகின் மிக மகிழ்ச்சியான நபர்களைப் பட்டியலிட்டால் ஹேமா சுபாஷின் பெயர் நிச்சயம் இடம்பெறும்.

‘`சந்தோஷத்தை ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமா விவரிப்பாங்க. அடுத்தவங்க சந்தோஷத்துக்கு ஏதோ ஒருவகையில நான் காரணமாகிற ஒவ்வொரு முறையும் நான் மகிழ்ச்சியின் உச்சம் தொடறேன்...’’ - ஹேப்பினெஸ் அன்லிமிடெடாக ஆரம்பிக்கிறது ஹேமாவின் பேச்சு.  தற்சமயம் அமெரிக்காவில் இருக்கும் ஹேமா சுபாஷ், கேரளாவைப் பூர்வீகமாகக்கொண்டவர். விபத்தொன்றில் ஒரு காலை இழந்தவர். ஒற்றைக்காலுடன் எஞ்சிய காலத்தைக் கழிப்பது என்பது துயரத்தின் உச்சம். இன்னொரு கால் இருப்பதில் சமாதானம் கொண்டு, யதார்த்தத்தை ஏற்றுக்கொண்ட வியத்தகு மனுஷி ஹேமா.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்