அவமானங்களை வென்று சாதித்த அஞ்சு ஜார்ஜ்! | unbeatable Olympic medal of India's Anju Bobby George - Aval Vikatan | அவள் விகடன்

அவமானங்களை வென்று சாதித்த அஞ்சு ஜார்ஜ்!

போராட்டம் சிவ.உறுதிமொழி

வீட்டுவாசலைத் தாண்டி வகுப்பறை புகுந்தால்கூடப் பரவாயில்லை. ஆனால், அதையும் தாண்டி மைதானத்துக்குள் அடியெடுத்துவைத்தால் இன்னல்கள் பலவற்றைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். நிறம், சாதி, அந்தஸ்து எதுவுமே இதற்கு விதிவிலக்கு இல்லை. அவள் பெண்ணாக இருந்தால் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ எப்படியும் தாக்கப்படுவாள். அவமானங்கள் அவளைத் துரத்தும். ஆனால், சிலர் ஒருபோதும் போராடுவதை நிறுத்த மாட்டார்கள். அஞ்சு பாபி ஜார்ஜ்... அவர்களுள் ஒருவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick