குழந்தைகளைப் பாதிக்குமா வெயில்?

சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்கோடை கொண்டாட்டம்

`வெயில் ஆகாது... வெயிலில் விளையாடினால் கறுத்துவிடுவார்கள்' என்றெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்காதீர்கள். சிவப்பான சருமம்தான் அழகு என்கிற எண்ணத்தைப் பிஞ்சு மனங்களில் விதைக்காதீர்கள். அதற்குப் பதில் வெயிலில் விளையாடுவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் விஷயங்களைச் செய்யுங்கள். குழந்தைகளின் உடலில் வெயில்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வைட்டமின்-டி பற்றாக்குறையின்றி வளர்வார்கள். எலும்புகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் தேவையான வைட்டமின்-டி, சூரியஒளியில் இருந்தே கிடைக்கும். காலையிலும் மாலையிலும் இளம் வெயில் அவர்கள் உடலில் படும்படி விளையாட அனுமதியுங்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்