வாழ்தலை வரம் என்று உணர்த்தியவர்!

ஊடகவியலாளர் நெல்சன் சேவியர்அவளும் நானும் நானும் அவளும்ஆர்.வைதேகி - படங்கள் : பா.காளிமுத்து

பெண்ணின்றி அமைவதில்லை ஆணின் உலகம். அந்தப் பெண் அவனை வார்த்தெடுத்தவளாகவோ, வாழ்க்கைத் துணையாக வந்தவளாகவோதான் இருக்க வேண்டும் என்றில்லை. வழிப்போக்கராகவோ, வழிகாட்டியாகவோகூட வந்து வாழ்தலை வரம் என்றுணர்த்திச் சென்றிருக்கலாம். ஊடகவியலாளர் நெல்சன் சேவியரின் வாழ்வையும் வண்ணமயமாக மாற்றியதில் மாண்புமிகு பெண் ஒருவரின் மகத்தான பங்களிப்பு இருக்கிறது. நெல்சனின் நேர்த்தியான வார்த்தைகளில் நெகிழ வைக்கிறது அந்த அன்பு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick