சுவைக்கத் தூண்டும் சூப்பர் பொடி வகைகள்!

கிச்சன் பேஸிக்ஸ் - விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள் - வீடியோ: லக்ஷ்மி வெங்கடேஷ்

ல்லெண்ணெயில் இட்லி மிளகாய்ப்பொடியைக் குழைத்து, இட்லியைப் பிய்த்து அதில் தொட்டு, வாயில் போட்டு உள்ளே தள்ளும்போது, நாவில் பரவும் `சுர்’ரென்ற சுவை, சமையல் தொடர்பான சந்தோஷங்களில் முக்கிய மான ஒரு வகை. கடந்த சில இதழ்களாக சாம்பார், ரசம் என்று சுவை உலகத்தில் சுற்றுலா அழைத்துச் சென்ற `கிச்சன் பேஸிக்ஸ்’ பகுதியில் இம்முறை இட்லி - தோசைக்குத் தொட்டுகொள்ள விதம்விதமான பொடிகள் தயாரிக்க உதவும் ஒரு கைடு.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்