எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா? - அலிஷா அப்துல்லா | Our mother is the best! - Alisha Abdullah - Aval Vikatan | அவள் விகடன்

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா? - அலிஷா அப்துல்லா

மூன்றெழுத்து அற்புதம்ஆர்.வைதேகி - படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

‘`எனக்கு அப்போ பத்து வயசிருக்கும்... என்னோட முடி ரொம்ப நீளம்; ரொம்ப அழகு. ஒருமுறை `கோ கார்ட்டிங்' பண்ணிட்டிருந்த போது என் முடி இன்ஜின்ல சிக்கி, சின்னா பின்னமாயிடுச்சு. என் லைஃப்ல முதல் ஆக்ஸிடென்ட் அது. எங்கம்மாவும் அங்கதான் இருந்தாங்க. ஈவென்ட்டுலேருந்து என்னை வெளியில அனுப்பிட்டாங்க. ஒருபக்கம் வெளியில அனுப்பிட்டாங்களேங்கிற வருத்தம்... இன்னொருபக்கம் வலி, என்னுடைய நீளமான முடி போயிடுச்சேங்கிற கவலை... கதறிக்கதறி அழுதுகிட்டே வெளியில வந்தேன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick