அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!

அவள் ஸ்பெஷல் ஸ்டோரி நன்றி: அரவிந்த் ஃபவுண்டேஷன் மாணவர்கள் கு.ஆனந்தராஜ் - படங்கள் : செ.விவேகானந்தன்

ட்டிஸக் குறைபாடு பற்றிய முழுமையான மருத்துவ விளக்கத்தைச் சென்ற இதழ் ‘ஆட்டிஸம் கவலை வேண்டாம்... முழுமையாகக் குணப்படுத் தலாம்’ கட்டுரையில் பார்த் தோம். “பெற்றோரின் அக்கறையும் தொடர்ச்சியான பயிற்சியு டன் கூடிய வளர்ப்பும் இருந்தால்,  ஆட்டிஸக் குறைபாடுடைய குழந்தைகளைச் சாதனையாளர் களாக வார்த்தெடுக்கலாம்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த நரம்பு மருத்துவ உளவியல் நிபுணர் டாக்டர் பி.எஸ்.விருதகிரிநாதன், அதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick