அம்மா… செல்போனைக் கொஞ்சம் தள்ளிவைங்க! | Keep Cell Phones Away From Your Children - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2018)

அம்மா… செல்போனைக் கொஞ்சம் தள்ளிவைங்க!

தேவை அதிக கவனம்

குழந்தை வளர்ப்பு என்பதே ஒரு பெரிய சவால்தான். அதிலும் 4-8 வயது குழந்தைகளுடன் ஓட வேண்டும் என்றால் சக்கரம் கட்டிக்கொண்டாலும் ஈடுகொடுக்க முடியாது. வீட்டிலிருந்தால், குழந்தைகள் வீட்டையே புரட்டிப் போட்டுவிடுவார்கள் என எண்ணும் பெற்றோர், குழந்தை தவழ ஆரம்பித்ததுமே க்ரெச், ப்ளே ஸ்கூல் என வீட்டைவிட்டுக் கடத்திவிடுவார்கள்.