“இதுவே என் வாழ்க்கை!” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார் | Interview with Vandana Gopikumar - Aval Vikatan | அவள் விகடன்

“இதுவே என் வாழ்க்கை!” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்

மனம் மலரட்டும்பிரேமா நாராயணன் - படங்கள் : வீ.நாகமணி

‘பான்யன்!’ - பெயருக்கேற்றாற்போல, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தன் குடையின் கீழ் அடைக்கலம் கொடுத்துக் காக்கும் பிரமாண்ட விருட்சம். 1993-ல் தொடங்கப்பட்ட ‘பான்யன்’ அமைப்பு, இன்று சென்னை தாண்டி, தமிழகம் தாண்டி, இந்தியாவையும் தாண்டி உலகளவில் பரவியிருக்கிறது. அதன் நிறுவனர் வந்தனா கோபிகுமாரின் உழைப்பும் சேவையும் பிரமிக்க வைக்கின்றன. அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் வழங்கப்படும், சர்வதேச அளவில் மதிப்புமிகுந்த, ‘பென் நர்ஸிங் ரென்ஃபீல்டு ஃபவுண்டேஷ’னின் உயரிய விருதை சமீபத்தில் பெற்றிருக்கிறார் வந்தனா. இவ்விருதைப் பெற்றவர்களில் இளையவர், முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick