பரதம் ஆடும் பாலே பெண்கள்!

ஆச்சர்யம்கானப்ரியா

`புஷ்பாஞ்சலி'யில் தொடங்கியது அன்றைய மாலைப்பொழுது. தொடர்ந்து பல நாட்டிய உருப்படிகளை நேர்த்தியான முகபாவனைகளுடன் அரங்கேற்றினார்கள் அந்தக் கலைஞர்கள். நளினம் சிறிதளவும் குறையாமல் இவர்கள் ஆடியதைக்கண்ட பார்வையாளர்கள், பலத்த கைத்தட்டல்களைப் பரிசளித்தனர். அது சரி... பெண்கள் பரதம் ஆடுவதில் ஆச்சர்யம் என்ன? இவர்கள் இந்தியப் பெண்கள் அல்லர்... பாலே நடனத்துக்குப் புகழ்பெற்ற ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்பதே இதில் வியக்கத்தக்க விஷயம்!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick