அழகுக் கண்கள்... அடர்ந்த புருவங்கள்... ஆசையா? | Eye Care Tips for Beautiful Eyes - Aval Vikatan | அவள் விகடன்

அழகுக் கண்கள்... அடர்ந்த புருவங்கள்... ஆசையா?

பியூட்டிஆ.சாந்தி கணேஷ்

ருவளையம் இல்லாத பளிச் கண்கள், கறுத்த அடர்த்தியான புருவங்கள், இமைகள்... இப்படி அமைந்தால் எப்படி இருக்கும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு. `இந்த ஆசையை வீட்டில் உள்ள பொருள்கள் மூலமே சாத்தியப்படுத்தலாம்' என்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் மோனிஷா பிரசாந்த். அத்துடன் கண் சிவந்துபோதல், கண் கட்டி ஆகியவற்றுக்கும் தீர்வுகள் சொல்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick