அவர்கள் அன்பின் ஊற்று!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2018 - 19தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ், வெ.வித்யா காயத்ரி - படங்கள் : சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து

``சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட தால், இன்று ஒவ்வொரு தனி மனிதனுமே தன்னை ஓர் ஊடகமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். இதில், யார் தருகிற செய்தி உண்மையானது, எது பொய்யான ஃபார்வேர்டு என்று பிரித்துணர முடியாத காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக் கிறோம். பத்திரிகையாளராக வேண்டுமென்ற உத்வேகத்தில் வந்திருக்கிற உங்களுக்கு, உண்மையான செய்திகளைத் தரும் திடத்துடன் கூடவே, உண்மையல்லாத செய்திகளை அடையாளம் கண்டறியவும் தெரிந்திருக்க வேண்டும்’’ என்று இளம் பத்திரிகையாளர்களுக்கான முக்கியமான சவாலை எடுத்துரைத்தார் ஊடகவியலாளர்  ‘நீயா நானா’ கோபிநாத்.

இந்தக் கருத்து வெளிப்பட்ட இடம், மாணவர்களின் ஊடகக் கனவுகளை நிஜமாக்கும் `விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்ட'த்தின் பயிற்சிப் பட்டறை. உயிர்ப்புமிக்க இந்தத் திட்டத்தில் இந்த ஆண்டு 75 மாணவர்கள் பங்கேற்கின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்