ஒரே பொருள் பல பலகாரங்கள் | Quick and Easy Snacks Recipes - Aval Kitchen | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/08/2018)

ஒரே பொருள் பல பலகாரங்கள்

 

புழுங்கல் அரிசி மாவு

புழுங்கலரிசி மாவு தயாரிக்கும் முறை: அரை கிலோ இட்லி புழுங்கலரிசியை 4 மணி நேரம் ஊறவைக்கவும். அதில் பாதியளவு அரிசியை ரவை பதத்துக்கும், மீதமுள்ள அரிசியை நைஸாகவும் அரைத்தெடுத்துச் சிறிதளவு உப்பு போட்டுக் கரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு வாரம் வரை கெடாது. இந்த மாவைப் பயன்படுத்தி விதவிதமான பலகாரங்களைச் சமைக்கலாம்.

[X] Close

[X] Close