கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு! | Financial awareness for women - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/08/2018)

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர்

திர்வீட்டின்முன் கூட்டம். விடியற் காலையில் அந்த வீட்டில் கருநாகம் ஒன்று நுழைந்ததில், அந்த ஏரியாவே அமளி துமளிப்பட்டது. என் மாமனாருக்கு காபி தந்தபடி, அந்தக் கலாட்டாவை அவரிடம் விவரித்தேன். அதைக் கேட்ட அவர் லேசாகப் புன்னகைத்தார். “ஒரு பாம்புக்கா இத்தனை கலாட்டா? ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு பாம்பைக் கட்டிக்கொண்டு அலைகிறீர்களே?” என்றார். இவர் என்ன சொல்ல வருகிறார்? நிதானமாக காபி அருந்தி முடித்தவர், “புரியலையா? கிரெடிட் கார்டைத்தான் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, எழுந்து போய்விட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close