பார்க்கிங் ஏரியாவில் பழைய டயர்களா? - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டீகிளட்டரிங்எழுத்து வடிவம்: சாஹா - ஓவியங்கள் : ரமணன்

சுத்தம் என்பது வீட்டுக்குள், நான்கு சுவர்களுக்குள் மட்டுமே கடைப்பிடிக்கப்பட வேண்டிய விஷயமல்ல. வீட்டுக்கு வெளியிலும் அது அவசியம். வீட்டுக்கு வெளியில் வாகனங்களை நிறுத்தும் இடத்தை ‘கராஜ்’ அல்லது பார்க்கிங் ஏரியா என்கிறோம். வாகனங்களை நிறுத்துவதற்காகவே ஓர் அறை கட்டி, கேட் போட்டு மூடி வைத்தால் அது கராஜ். பார்க்கிங் ஏரியா என்பது மேற்கூரையுடனோ, அது இல்லாமலோ இருக்கும். எல்லாப் பக்கங்களும் திறந்திருக்கும். கராஜ் என்பதைப் பழைய வீடுகள் சிலவற்றிலும் தனி வீடுகள் சிலவற்றிலும் மட்டுமே பார்க்க முடிகிறது. பார்க்கிங் ஏரியாவைப் பரவலாக எல்லா அப்பார்ட்மென்ட்டுகளிலும் பார்க்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!