மன அழுத்தத்துக்கு மருந்து - மஞ்சுளா | Manjula got many award for chalk piece art - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

மன அழுத்தத்துக்கு மருந்து - மஞ்சுளா

‘`நான் மன அழுத்தத்தில் இருந்தபோது, சாக்பீஸ் ஆர்ட் கலையை ஒரு வடிகாலாகக் கையில் எடுத்தேன். அதுதான் இன்று என்னை உலக சாதனை அளவுக்குக் கொண்டுவந்துள்ளது’’ என்கிறார், கர்நாடகா மாநிலம் சிந்தாமணியில் வசிக்கும் மஞ்சுளா ஸ்ரீநிவாஸ் குப்தா... சாக்பீஸில் நுணுக்கமான உருவங்களைச் செதுக்கி ‘இந்தியா ஸ்டார் பேஷன் அவார்டு’, ‘வஜ்ரா வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அவார்டு’, ‘அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ எனப் பல சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்தவர்.

[X] Close

[X] Close