லட்சுமி - சரஸ்வதி - சிஸ்டர்ஸ்

ஜெயஸ்ரீ பிக்சர்ஸ் எஸ்.வி.ரமணனின் மகள்கள்...

நடனக் கலைஞர்கள்.

இசையமைப்பாளர் அனிருத்தின் அம்மா மற்றும் சித்தி.

‘விஐபி’ படத்தில் நடித்த ரிஷிகேஷின் பெரியம்மா மற்றும் அம்மா.

இவர்கள் இருவரையும் எப்படி வேண்டு மானாலும் அறிமுகப்படுத்தலாம். இவற்றை எல்லாம் தாண்டிய அடையாளத்துடன் அகம் கவர்கிறார்கள் அக்காவும் தங்கையும்.

இணைபிரியாத சகோதரிகளான இவர்கள், பிசினஸ் பார்ட்னர்ஸும்கூட. ‘இவென்ட் ஆர்ட்’ என்கிற பெயரில் இவென்ட் மேனேஜ் மென்ட் கம்பெனி நடத்துகிறார்கள்.

இரண்டு மணி நேரம் சேர்ந்திருந்தாலே சண்டை பிடிக்கிற சகோதரிகளுக்கு மத்தியில்  24 மணி நேரமும் ஒன்றாகவே இருக்கும் லட்சுமி - சரஸ்வதி சகோதரிகள் வியக்க வைக்கிறார்கள்.

‘`அது அம்மாவுக்கு நாங்க கொடுத்த வாக்கு’’ - பாசப் பின்னணிக்கு இன்ட்ரோ கொடுத்தபடியே பேசுகிறார் மூத்தவரும் அனிருத்தின் அம்மாவுமான லட்சுமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்