அவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா | Playback Singer Chithra Exclusive answers to Readers Questions - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

அவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா

`இந்திய சினிமாவின் மெலடி குயின்’, கேரளாவின் ‘வானம்பாடி’, கர்நாடகாவின் ‘கன்னட கோகிலே’, ஆந்திராவின் ‘சங்கீத சரஸ்வதி’ எனப் பல பட்டங்களைக் கொண்டிருப்பவர், தமிழகத்துக்கு ‘சின்னக்குயில்’ சித்ரா. குரலைப்போலவே குணத்திலும் இனிமையானவர். ‘அவள் அரங்க’த்தில் வாசகிகளின் கேள்விகளுக்கு இசைச்சாரல் பதில்களுடன் வருகிறார், 25,000 பாடல்களுக்கும் மேல் பாடி சாதனை படைத்த பாடகி சித்ரா!

[X] Close

[X] Close