அதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்! - அயனா | Kuchipudi Performance by Ayana Mukherjee - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

அதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்! - அயனா

கலை

``பித்தளைத் தாம்பாளத்தின் மேல் இரு பாதங்களையும் பதித்து உடல், மனம் ஒருங்கிணைந்து, குதிகால்களின் பிடிமானத்தில் தாம்பாளத்தை நகர்த்தி ஆடும்போது கேட்கும் கை தட்டலே என் ஆன்மாவுக்கான இசை’’ - லயித்துப்பேசுகிறார் அயனா முகர்ஜி. மகாராஷ்டிர அரசின் நடனக்கலைத் துறையின் ‘கிங்கணி பாரம்பர்ய நடன விழா’வில் தனி ஆவர்த்தனம்மூலம் தன் திறமையைப் பறைசாற்றியவர். கனடாவில் மிக முக்கிய 10 நகரங்களில் குச்சுப்புடி நடன நிகழ்ச்சிகளை நடத்தி உலக அளவில் கவனம் ஈர்த்தவர். இத்துறையில் 15 வருடங்களுக்கும் மேலாக, கலைக் காதலுடன் பயணித்து, 31 வயதில் தனக்கென ஓர் இடம் பிடித் திருக்கிறார். டெல்லியில் வசிக்கும் அயனாவிடம் பேசினோம்.

[X] Close

[X] Close