சிரிச்சா போச்சு - மருத்துவக் கோமாளிகள் | Medical Clown - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

சிரிச்சா போச்சு - மருத்துவக் கோமாளிகள்

ரு மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவு. படுக்கைகளில் நோயும் சோர்வுமாகக் கிடக்கிறார்கள். அப்போது அங்கே கோமாளி வேடத்தில்வந்த பிஃப் ஃபெர்னாண்டஸ், நகைச்சுவை அசைவுகள், பேச்சுகள், கேலிகள் எனச் சுழன்று இயங்க, அந்த இடத்தில் கேட்டுக்கொண்டிருந்த முனகல்கள் எல்லாம் சிரிப்புகளாக மடைமாறுகின்றன. அத்தனை நோயாளிகளின் முகங்களிலும் மகிழ்ச்சி!

[X] Close

[X] Close