போட்டோகிராபி - ஜெயஸ்ரீ | Jayasri Photography - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

போட்டோகிராபி - ஜெயஸ்ரீ

‘`போட்டோகிராபி என்பதை நான் வெறும் கலையா பார்க்கலை. அழகான தருணங்களி லிருந்து சுவாரஸ்யமான கதைகளை உருவாக்கும் முயற்சி அது. நான் எடுக்கும் படங்களில் கேமராவின் பங்கு வெறும் 25 சதவிகிதம்தான். என் கிரியேட்டிவிட்டியும் எடிட்டிங்கும் 75 சதவிகிதம். இன்னிக்கு மொபைல் கேமரா வெச்சிருக்கிற எல்லோரும் போட்டோஸ் எடுக்கிறாங்க. அழகழகான தருணங்களைப் படம் பிடிக்க அது நல்ல வாய்ப்பா மாறியிருக்கு. அதேநேரம் புரொஃபஷனல் போட்டோகிராபர்களுக்கு அவங்க எந்த வகையிலும் போட்டியாளர்களாகிறதில்லை....’’ - அடக்கமாக, அமைதியாகச் சொல்கிறார்,  கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான போட்டோகிராபர், ஜெயஸ்ரீ.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close