செல்ஃபி புள்ள! | Camera Mobile for Selfie - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

செல்ஃபி புள்ள!

செல்ஃபி ஸ்பெஷல்

முன்பெல்லாம் மொபைலில் முன்பக்க கேமரா என்பது அவ்வளவு முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படாமல் இருந்தது. என்றைக்கு `செல்ஃபி' என்கிற விஷயம் பிரபலமாகத் தொடங்கியதோ... அதன் பிறகு, முன்பக்க கேமரா தரமாக இருக்க வேண்டும் எனப் பலரும் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். சில போன்களில் பின்புற கேமராவைவிட முன்புற கேமராவின் திறன் அதிகமாக இருப்பதிலிருந்தே மொபைல் நிறுவனங்கள் செல்ஃபிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். ஆகவே, மொபைல் வாங்கும்போது முன்புற கேமராவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை?

[X] Close

[X] Close