சூப்பர் செயலிகள் | Best Apps and Gadgets for Selfie - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

சூப்பர் செயலிகள்

செல்ஃபி ஸ்பெஷல்

செல்ஃபி எடுக்கும்போதே ஃபில்டர் போட்டு எடுக்கக் கூடிய செயலிகள் தொடங்கி, எடுத்தபின் எடிட் செய்யக்கூடிய செயலிகள் வரை செல்ஃபிக்கென்றே பல சிறப்புச் செயலிகள் மொபைல்களுக்குக் கிடைக்கின்றன. இவற்றில் பயனுள்ள செயலிகள் உங்களுக்காக!

ரெட்ரிக்கா
செல்ஃபி எடுக்கும் முன்பே இதில் இருக்கும் நூற்றுக்கும் அதிகமான ஃபில்டர்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், இந்தச் செயலியில் கொலாஜ் செய்யும் வசதியும், டைமர் வசதியும் இருக்கிறது. இதனால் போட்டோ எடுத்தபின் எடிட் செய்யும் அவசியமே பெரிதாக வராது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close