அம்மா அம்மு அமுதா - ஜோதிகாவின் மூன்று நாயகிகள்!

றவைகளின் விருப்பம் கூண்டுகள் அல்ல... சுதந்திர வானம்! அப்படிச் சுதந்திரமாகப் பறந்து சாதித்த தேவதைகளுக்கு, அந்தச் சுதந்திரப் பறவையின் வடிவிலேயே விருதுகள் அளித்து அங்கீகரிக்கிறது அவள் விகடன். இரு கைகளும் இரண்டு சிறகுகளாகி ஒரு பெண் பறக்க எத்தனிப்பதாக வடிவமைக்கப்பட்டிருந்த அவள் விகடன் விருது, இதையே குறியீடாகக் கொண்டிருந்தது. கடந்த நவம்பர் 24-ம் தேதி, சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் உற்சாகமும் உத்வேகமும் பொங்க நடந்து முடிந்த அவள் விகடன் இரண்டாவது ஆண்டு விருது விழாவின் தொகுப்பு இங்கே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick